Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:96 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

காக் மற்றும் மேகாக் திரும்பத் தோன்றும் வரை*, அவர்கள் திரும்பி வரும்போது - அவர்கள் ஒவ்வொரு திசையிலிருந்தும் வருவார்கள்.

[21:95] நாம் அழித்துவிட்ட எந்தச் சமூகமும் திரும்பி வருவது தடுக்கப்பட்டுள்ளது.

[21:97] அப்போதுதான் தவிர்த்து விட முடியாத அந்த முன்னறிவிப்பு நிகழ்ந்தேறும், மேலும் நம்ப மறுப்பவர்கள் திகிலில் நிலைகுத்தி விடுவார்கள்: “எங்களுக்குக் கேடுதான்; நாங்கள் கவனமற்ற வர்களாகவே இருந்தோம். உண்மையில், நாங்கள் தீயவர்களாகவே இருந்தோம்”.