குர்ஆன் 21:97 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
அப்போதுதான் தவிர்த்து விட முடியாத அந்த முன்னறிவிப்பு நிகழ்ந்தேறும், மேலும் நம்ப மறுப்பவர்கள் திகிலில் நிலைகுத்தி விடுவார்கள்: “எங்களுக்குக் கேடுதான்; நாங்கள் கவனமற்ற வர்களாகவே இருந்தோம். உண்மையில், நாங்கள் தீயவர்களாகவே இருந்தோம்”.
[21:96] காக் மற்றும் மேகாக் திரும்பத் தோன்றும் வரை*, அவர்கள் திரும்பி வரும்போது - அவர்கள் ஒவ்வொரு திசையிலிருந்தும் வருவார்கள்.
[21:98] நீங்களும் கடவுள்-ஐத் தவிர நீங்கள் வழிபடும் இணைத்தெய்வங்களும் நரகத்திற்கு எரிபொருளாவீர்கள்; இதுவே தவிர்த்துவிட முடியாத உங்களுடைய விதியாகும்.