Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 22:3 — புனித யாத்திரை

மனிதர்களில், அறிவின்றிக் கடவுள்-ஐப் பற்றித் தர்க்கிப்பவர்கள் இருக்கின்றனர், மேலும் கலகக்காரனான ஒவ்வொரு சாத்தா னையும் பின்பற்றுகின்றனர்.

[22:2] அதனை நீங்கள் காணும் நாளில், பாலூட்டிக்கொண்டிருக்கும் ஒரு தாய் தன் குழந்தையைக் கைவிட்டு விடுவாள், மேலும் ஒரு கர்ப்பிணிப் பெண் தன் கருவைச் சிதைத்துக் கொள்வாள். மக்களை அவர்கள் போதையில் இல்லாதிருந்த போதிலும், அவர்கள் போதையிலிருப்பவர்களைப் போல் தள்ளாடிய வர்களாக நீர் காண்பீர். இதன் காரணமாவது, கடவுள்-ன் தண்டனை மிகவும் அச்சமூட்டக் கூடியதாக உள்ளது.

[22:4] எவர் ஒருவர் அவனுடன் தன்னைக் கூட்டாளியாக்கிக் கொள்கின்றாரோ, அவரை அவன் தவறாக வழி நடத்துவதுடன் நரகின் மீளாத்துயரின் பால் அவரை வழிநடத்தி விடுவான் என்றும் விதிக்கப் பட்டுள்ளது.