Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 22:55 — புனித யாத்திரை

நம்ப மறுப்போரைப் பொறுத்தவரை, நேரம் அவர்களிடம் திடீரென வரும் வரை, அல்லது பயங்கரமானதொரு நாளின் தண்டனை அவர் களிடம் வரும்வரை, அவர்கள் தொடர்ந்து தங்கள் இதயங்களில் சந்தேகங்களைத் தாங்கிய வண்ணமே இருப்பார்கள்.

[22:54] அறிவைக் கொண்டு அருள்பாலிக்கப் பட்டவர் கள் உம் இரட்சகரிடமிருந்து வந்த சத்தியத்தை அடையாளம் கண்டு கொள்வார்கள், பின்னர் அதன் மீது நம்பிக்கை கொள்வார்கள், மேலும் அவர்களுடைய இதயங்கள் முழுமனதுடன் அதனை ஏற்றுக்கொள்ளும். மிகவும் உறுதி யாக, நம்பிக்கையாளர்களைக் கடவுள் சரி யான பாதையில் வழிநடத்துகின்றார்.

[22:56] ஆட்சியதிகாரம் அனைத்தும் அந்நாளில் கடவுள்-க்கே உரியதாகும், மேலும் அவர் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பார். நம்பிக் கை கொண்டு, மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, அவர்கள் பேரானந்தமயமான தோட்டங் களுக்குத் தகுதியாகி விட்டார்கள்.