Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 22:57 — புனித யாத்திரை

அதே சமயம் நம்பிக்கை கொள்ள மறுத்து மேலும் நமது வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் இழிவு நிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.

[22:56] ஆட்சியதிகாரம் அனைத்தும் அந்நாளில் கடவுள்-க்கே உரியதாகும், மேலும் அவர் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பார். நம்பிக் கை கொண்டு, மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, அவர்கள் பேரானந்தமயமான தோட்டங் களுக்குத் தகுதியாகி விட்டார்கள்.

[22:58] கடவுள்-ன் நிமித்தம் குடிபெயர்ந்து, பின்னர் கொல்லப்பட்டாலோ, அல்லது இறந்துவிட்டா லோ, அவர்களுக்குக் கடவுள் நிச்சயமாக நல்ல வாழ்வாதாரங்களைப் பொழிவார். வழங்குபவர் களில் நிச்சயமாகக் கடவுள் மிகச் சிறந்தவர்.