குர்ஆன் 22:58 — புனித யாத்திரை
கடவுள்-ன் நிமித்தம் குடிபெயர்ந்து, பின்னர் கொல்லப்பட்டாலோ, அல்லது இறந்துவிட்டா லோ, அவர்களுக்குக் கடவுள் நிச்சயமாக நல்ல வாழ்வாதாரங்களைப் பொழிவார். வழங்குபவர் களில் நிச்சயமாகக் கடவுள் மிகச் சிறந்தவர்.
[22:57] அதே சமயம் நம்பிக்கை கொள்ள மறுத்து மேலும் நமது வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் இழிவு நிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.
[22:59] மிகவும் உறுதியாக, அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் ஒரு நுழைவில் அவர் அவர்களை நுழையச் செய்வார். கடவுள் எல்லாம் அறிந்தவர், இரக்கமிக்கவர்.