Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 24:10 — ஒளி

இது உங்கள் பால் கடவுள்-ன் அருளும் கருணையுமாகும். கடவுள் மீட்பவர், ஞானம் மிக்கவர்.

[24:9] ஐந்தாம் பிரமாணமானது, அவன் கூறுவது உண்மையாக இருந்தால் கடவுள்-ன் கடுங் கோபத்தை அவள் தன் மீது உண்டாக்கிக் கொள்வதாக இருத்தல் வேண்டும்.

[24:11] உங்களில் ஒரு கும்பல் பெரியதொரு பொய் யைக் கொண்டு வந்தது*. அது உங்களுக்குக் கெட்டதாக இருந்தது என்று நீங்கள் நினைக்காதீர்கள்; மாறாக, அது உங்களுக்கு நல்லதாகவே இருந்தது. இடைப்பட்ட நேரத்தில், அவர்களில் ஒவ்வொருவனும் குற்றத்தில் அவனுடைய பங்கைச் சம்பாதித்துக் கொண்டான். சம்பவம் முழுவதையும் துவக்கிய வனைப் பொறுத்தவரை, அவன் பயங்கரமான தொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டான்.