குர்ஆன் 24:9 — ஒளி
ஐந்தாம் பிரமாணமானது, அவன் கூறுவது உண்மையாக இருந்தால் கடவுள்-ன் கடுங் கோபத்தை அவள் தன் மீது உண்டாக்கிக் கொள்வதாக இருத்தல் வேண்டும்.
[24:8] அவள், அவன் ஒரு பொய்யன் என்று கடவுள் மீது நான்கு முறை சத்தியம் செய்தால், அவள் குற்றமற்றவளாகக் கருதப்பட வேண்டும்.
[24:10] இது உங்கள் பால் கடவுள்-ன் அருளும் கருணையுமாகும். கடவுள் மீட்பவர், ஞானம் மிக்கவர்.