Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 24:8 — ஒளி

அவள், அவன் ஒரு பொய்யன் என்று கடவுள் மீது நான்கு முறை சத்தியம் செய்தால், அவள் குற்றமற்றவளாகக் கருதப்பட வேண்டும்.

[24:7] ஐந்தாம் பிரமாணமானது, அவர் கூறுவது பொய்யாக இருந்தால், கடவுள்-ன் தண்டனை யானது அவர் மீதே உண்டாவதாக என்று இருத்தல் வேண்டும்.

[24:9] ஐந்தாம் பிரமாணமானது, அவன் கூறுவது உண்மையாக இருந்தால் கடவுள்-ன் கடுங் கோபத்தை அவள் தன் மீது உண்டாக்கிக் கொள்வதாக இருத்தல் வேண்டும்.