Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 24:7 — ஒளி

ஐந்தாம் பிரமாணமானது, அவர் கூறுவது பொய்யாக இருந்தால், கடவுள்-ன் தண்டனை யானது அவர் மீதே உண்டாவதாக என்று இருத்தல் வேண்டும்.

[24:6] வேறு சாட்சிகள் எதுவுமின்றி, தங்களுடைய சொந்த வாழ்க்கைத் துணைகளைக் குற்றம் சாட்டுபவர்களைப் பொறுத்தவரை, அவர் உண்மையையே கூறுவதாக நான்கு முறை கடவுள் மீது சத்தியம் செய்தால், பின்னர் அந்தச் சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்படலாம்.

[24:8] அவள், அவன் ஒரு பொய்யன் என்று கடவுள் மீது நான்கு முறை சத்தியம் செய்தால், அவள் குற்றமற்றவளாகக் கருதப்பட வேண்டும்.