குர்ஆன் 24:6 — ஒளி
வேறு சாட்சிகள் எதுவுமின்றி, தங்களுடைய சொந்த வாழ்க்கைத் துணைகளைக் குற்றம் சாட்டுபவர்களைப் பொறுத்தவரை, அவர் உண்மையையே கூறுவதாக நான்கு முறை கடவுள் மீது சத்தியம் செய்தால், பின்னர் அந்தச் சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்படலாம்.
[24:5] அதன்பின்னர் அவர்கள் வருந்தித்திருந்தி, மேலும் சீர்திருத்திக் கொண்டால், பின்னர் கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[24:7] ஐந்தாம் பிரமாணமானது, அவர் கூறுவது பொய்யாக இருந்தால், கடவுள்-ன் தண்டனை யானது அவர் மீதே உண்டாவதாக என்று இருத்தல் வேண்டும்.