குர்ஆன் 24:42 — ஒளி
وَلِلَّهِ مُلكُ السَّمٰوٰتِ وَالأَرضِ ۖ وَإِلَى اللَّهِ المَصيرُ
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் கடவுள்-க்குரியது, மேலும் இறுதி விதி கடவுள்-இடமே உள்ளது.
[24:41] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொருவரும், இன்னும் பறவைகள் அவை ஒரு வரிசையில் பறந்தவைகளாக கடவுள்-ஐத் துதிப்பதை நீங்கள் உணரவில்லையா? ஒவ் வொன்றும் அதன் தொழுகையையும் மேலும் அதன் துதிப்பையும் அறிந்திருக்கின்றது. அவை செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
[24:43] கடவுள் மேகங்களை ஓட்டுகின்றார், பின்னர் அவற்றை ஒன்றாகச் சேர்க்கின்றார், பின்னர் அவற்றை ஒன்றின் மீது மற்றொன்றாக அடுக்குகின்றார், பின்னர் அவற்றிலிருந்து மழை வெளிவருவதை நீங்கள் பார்க்கின்றீர்கள் என்பதை நீங்கள் உணரவில்லையா? அவர் விண்ணி லிருந்து ஏராளமான பனியைக் கீழே அனுப்பி தான் நாடுகின்ற எவரையும் மூடவும், அதே சமயம் தான் நாடுகின்ற எவரிடமிருந்தும் அதனை விலக்கவும் செய்கின்றார். அந்த பனியின் பிரகாசமானது கண்களைக் கிட்டத்தட்ட குருடாக்கி விடுகின்றது.