Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 24:52 — ஒளி

கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து, மேலும் கடவுள்-இடம் பயபக்தி கொண்டு மேலும் அவரை கவனத்தில் கொள்பவர்கள், இவர்கள் தான் பெரும் வெற்றி பெற்றவர்கள்.

[24:51] அவர்களுடைய விவகாரங்களில் தீர்ப்பளிக்கப் படுவதற்காக கடவுள்-இடமும், அவருடைய தூதரிடமும், அழைக்கப்படும் போதெல்லாம், நம்பிக்கையாளர்களின் கூற்று, “ நாங்கள் செவியேற்றோம் மேலும் நாங்கள் கீழ்ப்படிகின் றோம்“ என்பதாகவே இருந்தது. இவர்கள் தான் வெற்றியாளர்கள்.

[24:53] புறப்படும்படி அவர்களுக்கு நீர் கட்டளை யிட்டால், நாங்கள் புறப்படுவோம், என்று கடவுள் மீது அவர்கள், பயபக்தியோடு சத்தியம் செய்கின்றார்கள். “சத்தியம் செய்யாதீர்கள். கீழ்ப்படிதல் ஒரு கடமையாகும். நீங்கள் செய் கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்” என்று கூறுவீராக.