Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 24:53 — ஒளி

புறப்படும்படி அவர்களுக்கு நீர் கட்டளை யிட்டால், நாங்கள் புறப்படுவோம், என்று கடவுள் மீது அவர்கள், பயபக்தியோடு சத்தியம் செய்கின்றார்கள். “சத்தியம் செய்யாதீர்கள். கீழ்ப்படிதல் ஒரு கடமையாகும். நீங்கள் செய் கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்” என்று கூறுவீராக.

[24:52] கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து, மேலும் கடவுள்-இடம் பயபக்தி கொண்டு மேலும் அவரை கவனத்தில் கொள்பவர்கள், இவர்கள் தான் பெரும் வெற்றி பெற்றவர்கள்.

[24:54] “கடவுள்-க்குக் கீழ்ப்படியுங்கள், மேலும் தூதருக்குக் கீழ்ப்படியுங்கள்” என்று கூறுவீராக. அவர்கள் மறுத்துவிட்டால், பின்னர் அவருடைய கடமைகளுக்கு அவர் பொறுப் பாவார், மேலும் உங்கள் கடமைகளுக்கு நீங்கள் பொறுப்பாவீர்கள். நீங்கள் அவருக்குக் கீழ்ப்படிந் தால், நீங்கள் வழிகாட்டப்படுவீர்கள் . தூதரின் ஒரே பணி (தூதுச்செய்தியை) ஒப்படைப்பதே.