குர்ஆன் 27:14 — எறும்பு
அவைகளை அவர்கள் ஏற்க மறுத்தனர், மேலும் அவர்களுடைய ஆணவத்தின் காரணத்தால் தங்களுடைய தவறான வழிகளில் முற்றிலும் உறுதியான நம்பிக்கையை அடைந்திருந்தனர். தீமை செய்தவர்களுக்கான பின்விளைவுகளைக் கவனித்துப் பார்ப்பீராக.
[27:13] தெளிவான, மற்றும் ஆழ்ந்த நமது அற்புதங்கள் அவர்கள் முன்வைக்கப்பட்ட போது, அவர்கள், “இது தெளிவானதொரு மாயாஜாலமே ஆகும்” என்று கூறினார்கள்.
[27:15] டேவிட் மற்றும் ஸாலமனுக்கு நாம் அறிவைக் கொடையளித்தோம், மேலும் அவர்கள், “தன்னுடைய நம்பிக்கை கொண்ட அடியார்களில் பலரை விட அதிகமாக எங்களுக்கு அருள்புரிந்த தற்காகப் புகழ் அனைத்தும் கடவுள்-க்கே” என்று கூறினார்கள்.