Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:15 — எறும்பு

டேவிட் மற்றும் ஸாலமனுக்கு நாம் அறிவைக் கொடையளித்தோம், மேலும் அவர்கள், “தன்னுடைய நம்பிக்கை கொண்ட அடியார்களில் பலரை விட அதிகமாக எங்களுக்கு அருள்புரிந்த தற்காகப் புகழ் அனைத்தும் கடவுள்-க்கே” என்று கூறினார்கள்.

[27:14] அவைகளை அவர்கள் ஏற்க மறுத்தனர், மேலும் அவர்களுடைய ஆணவத்தின் காரணத்தால் தங்களுடைய தவறான வழிகளில் முற்றிலும் உறுதியான நம்பிக்கையை அடைந்திருந்தனர். தீமை செய்தவர்களுக்கான பின்விளைவுகளைக் கவனித்துப் பார்ப்பீராக.

[27:16] ஸாலமன், டேவிட்டின் வாரிசாக இருந்தார். அவர், “மக்களே, பறவைகளின் மொழியைப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டு நாங்கள் கொடையளிக்கப்பட்டுள்ளோம், மேலும் அனைத்து விதமான பொருட்களும் எங்களுக்குக் கொடுக் கப்பட்டுள்ளன. உண்மையில் இது மெய்யான தொரு அருட்கொடையாகும்” என்று கூறினார்.