Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:16 — எறும்பு

وَوَرِثَ سُلَيمٰنُ داوۥدَ ۖ وَقالَ يٰأَيُّهَا النّاسُ عُلِّمنا مَنطِقَ الطَّيرِ وَأوتينا مِن كُلِّ شَيءٍ ۖ إِنَّ هٰذا لَهُوَ الفَضلُ المُبينُ

ஸாலமன், டேவிட்டின் வாரிசாக இருந்தார். அவர், “மக்களே, பறவைகளின் மொழியைப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டு நாங்கள் கொடையளிக்கப்பட்டுள்ளோம், மேலும் அனைத்து விதமான பொருட்களும் எங்களுக்குக் கொடுக் கப்பட்டுள்ளன. உண்மையில் இது மெய்யான தொரு அருட்கொடையாகும்” என்று கூறினார்.

[27:15] டேவிட் மற்றும் ஸாலமனுக்கு நாம் அறிவைக் கொடையளித்தோம், மேலும் அவர்கள், “தன்னுடைய நம்பிக்கை கொண்ட அடியார்களில் பலரை விட அதிகமாக எங்களுக்கு அருள்புரிந்த தற்காகப் புகழ் அனைத்தும் கடவுள்-க்கே” என்று கூறினார்கள்.

[27:17] ஜின்களிலும் மனிதர்களிலும், அவ்வண்ணமே பறவைகளிலும் இருந்த அவருக்குக் கீழ்ப்படிந்த படைவீரர்கள் ஸாலமனின் பணிக்கென ஒன்று திரட்டப்பட்டிருந்தனர்; அனைத்தும் அவருடைய முடிவின்படி.