Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:18 — எறும்பு

எறும்புகளின் பள்ளத்தாக்கை அவர்கள் நெருங்கியபோது, ஓர் எறும்பு, “எறும்புகளே, ஸாலமனும் அவருடைய படையினரும் அறியாமல் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு, உங்களுடைய வீடுகளுக்குள் சென்று விடுங்கள்”* என்று கூறியது.

[27:17] ஜின்களிலும் மனிதர்களிலும், அவ்வண்ணமே பறவைகளிலும் இருந்த அவருக்குக் கீழ்ப்படிந்த படைவீரர்கள் ஸாலமனின் பணிக்கென ஒன்று திரட்டப்பட்டிருந்தனர்; அனைத்தும் அவருடைய முடிவின்படி.

[27:19] அந்த பெண் எறும்பின் கூற்றைக்கேட்டு அவர் புன்னகைத்தார், மேலும் சிரித்தார்,* மேலும் அவர், “என் இரட்சகரே, என் மீதும் என் பெற்றோர் மீதும் நீர் அளித்திருக்கின்ற அருட்கொடைகளுக்கு நன்றிபாராட்டுபவராக இருப்பதற்கும் உம்மை திருப்தி படுத்தும் நன்னெறியான காரியங்களைச் செய்வதற்கும் என்னை வழிநடத்துவீராக. உமது கருணையால், நன்னெறியாளர்களான உம்முடைய அடியார்களின் கூட்டத்தில் நுழைய என்னை அனுமதிப்பீராக” என்று கூறினார்.