குர்ஆன் 27:83 — எறும்பு
ஒவ்வொரு சமூகத்திலிருந்தும், நமது சான்றுகளின் மீது நம்பிக்கை கொள்ளாத சிலரை, நிர்ப்பந்தமாக நாம் வரவழைக்கும் அந்நாள் வரும்.
[27:82] சரியான தருணத்தில், மனிதர்கள் நம் வெளிப்பாடுகளைக் குறித்து உறுதி இல்லாதவர்களாக இருக்கின்றனர் என்பதை அறிவிக்கின்ற, பூமியின் பொருட்களால் செய்யப்பட்ட ஒரு சிருஷ்டிப்பொருளை, அவர்களுக்காக நாம் உருவாக்குவோம்.
[27:84] அவர்கள் வந்து சேர்ந்தவுடன், அவர், “எனது வெளிப்பாடுகளை, அவற்றைப் பற்றிய அறிவை நீங்கள் அடைவதற்கு முன்னர் நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டீர்கள். இதுதான் நீங்கள் செய்தது அல்லவா?” என்று கூறுவார்.