குர்ஆன் 28:21 — சரித்திரம்
அச்சத்துடனும், மேலும் விழிப்புடனும் அவர் நகரை விட்டுத் தப்பி ஓடினார். அவர், “என் இரட்சகரே, அடக்குமுறை செய்கின்ற இம் மக்களிடமிருந்து என்னைக் காப்பீராக” என்று கூறினார்.
[28:20] நகரின் மற்றொரு புறத்திலிருந்து ஒரு மனிதர், “மோஸஸே, மக்கள் உம்மைக் கொன்று விடத் திட்டமிடுகின்றனர். நீர் உடனடியாகப் புறப்பட்டு விடுவதே மேலானதாகும். நான் உமக்கு நல்ல அறிவுரையே கூறுகின்றேன்” என்று கூறியவராக ஓடி வந்தார்.
[28:22] மித்யனை நோக்கி அவர் பிரயாணித்தவாறு, அவர், “என் இரட்சகர் என்னைச் சரியான பாதையில் வழிநடத்துவாராக” என்று கூறினார்.