Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 28:63 — சரித்திரம்

தீர்ப்பிற்கு உள்ளானவர்கள், “ எங்கள் இரட்சகரே, இவர்களைத்தான் நாங்கள் வழிதவறச் செய்தோம்; நாங்களே வழிதவறிச் சென்று விட்டவர்களாக இருந்தக் காரணத்தினால் தான் நாங்கள் அவர்களை வழி தவறச் செய்தோம். இப்போது நாங்கள் எங்களை உமக்கு முற்றிலும் அர்ப்பணித்துக் கொள்கின்றோம். அவர்கள் உண்மையில் எங்களை வழிபட்டுக் கொண்டிருக்கவில்லை” என்று கூறுவார்கள்.

[28:62] “ என்னுடன் நீங்கள் அமைத்துக் கொண்ட அந்த இணைத் தெய்வங்கள் எங்கே?” என்று கூறியவாறு, அவர்களை, அவர் அழைக்கின்ற அந்நாள் வரும்.

[28:64] “(உங்களுக்கு உதவ) உங்களுடைய இணைத்தெய்வங்களை அழையுங்கள்,” என்று கூறப்படும். அவர்கள் அவர்களை அழைப்பார்கள், ஆனால் அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள். அவர்கள் தண்டனையால் துன்புறுவார்கள், மேலும் வழிநடத்தப்பட்டவர்களாக இருந்திருக்க வேண்டுமே என விரும்புவார்கள்!