Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 28:72 — சரித்திரம்

قُل أَرَءَيتُم إِن جَعَلَ اللَّهُ عَلَيكُمُ النَّهارَ سَرمَدًا إِلىٰ يَومِ القِيٰمَةِ مَن إِلٰهٌ غَيرُ اللَّهِ يَأتيكُم بِلَيلٍ تَسكُنونَ فيهِ ۖ أَفَلا تُبصِرونَ

“மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் வரை கடவுள் பகலின் ஒளியை நிலைத்திருக்கச் செய்து விட்டால்? கடவுள்-ஐ விடுத்து, எந்தத் தெய்வம், உங்களுடைய ஓய்விற்கென ஓர் இரவை உங்களுக்கு வழங்க இயலும்? நீங்கள் பார்க்கவில்லையா?” என்று கூறுவீராக.

[28:71] “மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் வரை கடவுள் இரவை நிலைத்திருக்கச் செய்து விட்டால்? கடவுள்-ஐ விடுத்து, எந்தத் தெய்வம், உங்களுக்கு ஒளியை வழங்க இயலும்? நீங்கள் செவியேற்கவில்லையா?” என்று கூறுவீராக.

[28:73] நீங்கள் நன்றியுடையோராய் இருக்கும் பொருட்டு, (இரவுப்பொழுதில்) ஓய்வெடுப்பதற்காகவும், பின்னர் (பகற்பொழுதில்) அவருடைய வாழ்வாதாரங்களைத் தேடுவதற்காகவும், இரவையும் பகலையும் அவர் உங்களுக்காக படைத்திருப்பது அவரிடமிருந்துள்ள கருணையே ஆகும்.