Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 28:73 — சரித்திரம்

وَمِن رَحمَتِهِ جَعَلَ لَكُمُ الَّيلَ وَالنَّهارَ لِتَسكُنوا فيهِ وَلِتَبتَغوا مِن فَضلِهِ وَلَعَلَّكُم تَشكُرونَ

நீங்கள் நன்றியுடையோராய் இருக்கும் பொருட்டு, (இரவுப்பொழுதில்) ஓய்வெடுப்பதற்காகவும், பின்னர் (பகற்பொழுதில்) அவருடைய வாழ்வாதாரங்களைத் தேடுவதற்காகவும், இரவையும் பகலையும் அவர் உங்களுக்காக படைத்திருப்பது அவரிடமிருந்துள்ள கருணையே ஆகும்.

[28:72] “மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் வரை கடவுள் பகலின் ஒளியை நிலைத்திருக்கச் செய்து விட்டால்? கடவுள்-ஐ விடுத்து, எந்தத் தெய்வம், உங்களுடைய ஓய்விற்கென ஓர் இரவை உங்களுக்கு வழங்க இயலும்? நீங்கள் பார்க்கவில்லையா?” என்று கூறுவீராக.

[28:74] “எனக்குச் சமமாக நீங்கள் இட்டுக்கட்டிக் கொண்ட அந்த இணைத் தெய்வங்கள் எங்கே?,” என்று அவர்களை அவர் கேட்கின்ற அந்நாள் வரும்.