Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 28:74 — சரித்திரம்

“எனக்குச் சமமாக நீங்கள் இட்டுக்கட்டிக் கொண்ட அந்த இணைத் தெய்வங்கள் எங்கே?,” என்று அவர்களை அவர் கேட்கின்ற அந்நாள் வரும்.

[28:73] நீங்கள் நன்றியுடையோராய் இருக்கும் பொருட்டு, (இரவுப்பொழுதில்) ஓய்வெடுப்பதற்காகவும், பின்னர் (பகற்பொழுதில்) அவருடைய வாழ்வாதாரங்களைத் தேடுவதற்காகவும், இரவையும் பகலையும் அவர் உங்களுக்காக படைத்திருப்பது அவரிடமிருந்துள்ள கருணையே ஆகும்.

[28:75] ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் ஒரு சாட்சியை நாம் தேர்ந்தெடுப்போம், பின்னர், “உங்களுடைய சான்றினைக் காட்டுங்கள்” என்று கூறுவோம். சத்தியம் அனைத்தும் கடவுள்-க்குரியது என்பதை அப்போது அவர்கள் புரிந்து கொள்வார்கள், அதே சமயம் அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்ட இணைத் தெய்வங்கள் அவர்களைக் கைவிட்டு விடும்.