Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 28:80 — சரித்திரம்

அறிவைக் கொண்டு அருள்பாலிக்கப்பட்டவர் களைப் பொறுத்த வரை, அவர்கள், “உங்களுக்குக் கேடுதான், நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோருக்குக் கடவுள்-ன் வெகுமதி மிகவும் மேலான தாகும்” என்று கூறினார்கள். உறுதியுடையவரைத் தவிர எவரும் இதனை அடைவதில்லை.

[28:79] ஒருநாள், முழு அலங்காரத்துடன் தன் சமூகத் தாரிடம் அவன் வந்தான். இவ்வுலக வாழ்வை விரும்பியவர்கள் , “ ஆ, காரூன் அடைந் தவற்றை நாங்கள் பெற்றிருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். உண்மையில், அவன் மிகவும் அதிர்ஷ்டக்காரனாக இருக்கின்றான்” என்று கூறினார்கள்.

[28:81] நாம் பின்னர் அவனையும், அவனுடைய மாளிகையையும் பூமி விழுங்கும்படிச் செய்தோம். கடவுள்-க்கெதிராக எந்தப் படையும் அவனுக்கு உதவி செய்திருக்க முடியாது; வெற்றி பெற்ற ஒருவனாக இருக்க அவன் விதிக்கப்படவில்லை.