Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 28:79 — சரித்திரம்

ஒருநாள், முழு அலங்காரத்துடன் தன் சமூகத் தாரிடம் அவன் வந்தான். இவ்வுலக வாழ்வை விரும்பியவர்கள் , “ ஆ, காரூன் அடைந் தவற்றை நாங்கள் பெற்றிருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். உண்மையில், அவன் மிகவும் அதிர்ஷ்டக்காரனாக இருக்கின்றான்” என்று கூறினார்கள்.

[28:78] அவன், “இவை அனைத்தையும் என்னுடைய சொந்தச் சாமர்த்தியத்தால் நான் அடைந்தேன்” என்று கூறினான். அவனை விடவும் வலிமை மிகுந்த, மேலும் எண்ணிக்கையில் அதிகமாக இருந்த தலைமுறைகளை கடவுள் அழித்திருக் கின்றார் என்பதை அவன் புரிந்து கொள்ள வில்லையா? (அழிக்கப்பட்ட) அந்த வரம்பு மீறியவர்களிடம் அவர்களுடைய குற்றங்களைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்கப்படவில்லை.

[28:80] அறிவைக் கொண்டு அருள்பாலிக்கப்பட்டவர் களைப் பொறுத்த வரை, அவர்கள், “உங்களுக்குக் கேடுதான், நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோருக்குக் கடவுள்-ன் வெகுமதி மிகவும் மேலான தாகும்” என்று கூறினார்கள். உறுதியுடையவரைத் தவிர எவரும் இதனை அடைவதில்லை.