Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 28:82 — சரித்திரம்

وَأَصبَحَ الَّذينَ تَمَنَّوا مَكانَهُ بِالأَمسِ يَقولونَ وَيكَأَنَّ اللَّهَ يَبسُطُ الرِّزقَ لِمَن يَشاءُ مِن عِبادِهِ وَيَقدِرُ ۖ لَولا أَن مَنَّ اللَّهُ عَلَينا لَخَسَفَ بِنا ۖ وَيكَأَنَّهُ لا يُفلِحُ الكٰفِرونَ

முந்திய தினம் அவனைக் குறித்துப் பொறாமைப் பட்டவர்கள், “ தன்னுடைய அடியார்களில் தான் தேர்ந்தெடுத்தோருக்கு வழங்குபவரும், மேலும் நிறுத்தி வைத்துக் கொள்பவரும் கடவுள் தான் என்பதை இப்போது நாங்கள் புரிந்து கொண்டோம். கடவுள்- ன் அருள் நம் பால் இல்லாதிருந்தால், நம்மையும் கூட பூமி விழுங்கும் படிச் செய்திருக்க அவரால் இயலும். நம்ப மறுப்பவர்கள் ஒரு போதும் வெற்றியடைய மாட்டார்கள் என்பதை இப்போது நாங்கள் நன்கு புரிந்து கொண்டோம்” என்று கூறினார்கள்.

[28:81] நாம் பின்னர் அவனையும், அவனுடைய மாளிகையையும் பூமி விழுங்கும்படிச் செய்தோம். கடவுள்-க்கெதிராக எந்தப் படையும் அவனுக்கு உதவி செய்திருக்க முடியாது; வெற்றி பெற்ற ஒருவனாக இருக்க அவன் விதிக்கப்படவில்லை.

[28:83] பூமியில் பெருமையையோ, அன்றி சீர்குலை வையோ தேடாதவர்களுக்கென மறுவுலக வீட்டை நாம் ஒதுக்கி வைத்துள்ளோம். இறுதி வெற்றி நன்னெறியாளர்களுக்கே உரியது.