Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 29:26 — சிலந்திப் பூச்சி

லோத் அவருடன் நம்பிக்கை கொண்டார், மேலும், “நான் என் இரட்சகரிடம் குடி பெயர்ந்து செல்கின்றேன். அவர்தான் சர்வ வல்லமை யுடையவர், ஞானம் மிக்கவர்” என்று கூறினார்.

[29:25] அவர், “ இவ்வுலகில் உங்களுக்கிடையில் சில நட்புக்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக வேண்டி, சமூக அழுத்தம் காரணமாகவே கடவுள்-உடன் சக்தியற்ற இணைத் தெய்வங்களை நீங்கள் வழிபடுகின்றீர்கள். ஆனால் பின்னர், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள்அன்று, நீங்கள் ஒருவர் மற்றவரைக் கைவிட்டு விடுவீர்கள், மேலும் ஒருவர் மற்றவரைச் சபிப்பீர்கள். நரகமே உங்களு டைய விதியாகும், அங்கே நீங்கள் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்ய இயலாது” என்று கூறினார்.

[29:27] நாம் அவருக்கு ஐசக்கையும் மற்றும் ஜேக்கபையும் தந்தோம், அவருடைய சந்ததியினருக்கு வேதம் வழங்கப்பட்ட தூதுத்துவத்தையும் மேலும் வேதங்களையும் நாம் கொடுத்தோம். இவ்வுலகில் அவருக்குரிய சன்மானத்தைக் கொண்டு அவருக்கு நாம் கொடையளித்தோம், மேலும் மறுவுலகில் அவர் நிச்சயமாக நன்னெறியாளர் களுடன் இருப்பார்.