குர்ஆன் 29:42 — சிலந்திப் பூச்சி
அவரைத் தவிர அவர்கள் வழிபடுகின்ற எதுவாயினும் அவை உண்மையில் ஒன்றுமே யில்லை என்பதைக் கடவுள் முற்றிலும் நன்கறி கின்றார். அவர்தான் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[29:41] கடவுள்-உடன் வேறு எஜமானர்களை ஏற்றுக் கொள்பவர்களுக்கு உவமானமாவது, பெண் சிலந்தியும் அதனுடைய வீடுமாகும்; அவர்கள் மட்டும் அறிந்திருந்தால்*, வீடுகள் அனைத்திலும் மிகவும் பலஹீனமானது சிலந்தியின் வீடே ஆகும்.
[29:43] இந்த உதாரணங்களை நாம் மக்களுக்கு எடுத்துரைக்கின்றோம், மேலும் அறிவுடை யோரைத்தவிர* எவர் ஒருவரும் அவற்றின் மதிப்பைச் சரியாக உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.