Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 29:43 — சிலந்திப் பூச்சி

இந்த உதாரணங்களை நாம் மக்களுக்கு எடுத்துரைக்கின்றோம், மேலும் அறிவுடை யோரைத்தவிர* எவர் ஒருவரும் அவற்றின் மதிப்பைச் சரியாக உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.

[29:42] அவரைத் தவிர அவர்கள் வழிபடுகின்ற எதுவாயினும் அவை உண்மையில் ஒன்றுமே யில்லை என்பதைக் கடவுள் முற்றிலும் நன்கறி கின்றார். அவர்தான் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.

[29:44] சத்தியத்தோடு, கடவுள் வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தார். நம்பிக்கை யாளர்களுக்குப் போதுமான சான்றை இது வழங்குகின்றது.