Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 29:60 — சிலந்திப் பூச்சி

பல உயிரினம் அதன் வாழ்வாதாரத்தைச் சுமந்து கொண்டிருக்க வில்லை, அதற்கும், அதேபோல் உங்களுக்கும் கடவுள் வழங்குகின்றார். அவர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.

[29:59] உறுதியாய் விடாமுயற்சியுடனும், மேலும் தங்கள் இரட்சகரிடம் பொறுப்பேற்படுத்திக் கொண்டும் இருந்தவர்கள் அவர்கள்தான்.

[29:61] “வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தவரும், மேலும் சூரியன் மற்றும் சந்திரனை உங்களுக்குப் பணி செய்யும் படி ஆக்கியவரும் யார்,” என்று அவர்களிடம் நீர் கேட்டால், அவர்கள், “கடவுள்” என்று கூறுவார்கள். பின்னர் ஏன் அவர்கள் விலகிச் சென்றார்கள்?