Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:105 — இம்ரானின் குடும்பத்தினர்

தங்களுக்குத் தெளிவான சான்றுகள் வழங்கப் பட்ட பின்னரும், பிளவுபட்டு மேலும் தர்க்கித் துக் கொண்டவர்கள் போன்று நீங்கள் இருக்கா தீர்கள். ஏனெனில் இவர்கள் பயங்கரமான தொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டார்கள்.

[3:104] நல்லதின் பால் அழைத்து, நன்னெறியை ஆதரித்து மேலும் தீமையைத் தடுக்கும் ஒரு சமூகம் உங்களில் இருக்கட்டும். இவர்களே வெற்றியாளர்கள்.

[3:106] சில முகங்கள் (மகிழ்ச்சியால்) பிரகாசமாகவும், அதே சமயம் மற்ற முகங்கள் (துக்கத்தால்) இருண்டுபோயும் இருக்கும் அந்நாள் வரும். முகங்கள் இருண்டு போனவர்களைப் பொறுத்த வரை, அவர்களிடம் கேட்கப்படும் - “நம்பிக்கை கொண்ட பின்னர் நீங்கள் நம்ப மறுத்து வீட்டீர்கள் இல்லையா? ஆகையால், உங்களின் நம்பிக்கையின்மைக்கான தண்டனையை அனுபவியுங்கள்.”