Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:111 — இம்ரானின் குடும்பத்தினர்

உங்களை அவமரியாதை செய்வதைத்தவிர, வேறு எந்தத்தீங்கும் அவர்களால் ஒரு போதும் உங்களுக்கு செய்து விட இயலாது. உங்களுடன் அவர்கள் சண்டையிட்டால், அவர்கள் புறங்காட்டித் திரும்பி ஓடிவிடுவார்கள். அவர்களால் ஒருபோதும் வெற்றி பெற இயலாது.

[3:110] மக்களின் மத்தியில் தோன்றிய சமூகங்களி லேயே நீங்கள் தான் மிகச் சிறந்த சமூகம்: நீங்கள் நன்னெறியை ஆதரித்து மேலும் தீமையைத் தடுக்கின்றீர்கள், இன்னும் கடவுள் மீது நீங்கள் நம்பிக்கை கொள்கின்றீர்கள். வேதத்தைப் பின்பற்றுபவர்கள் நம்பிக்கை கொண்டால் அது அவர்களுக்கு மேலானதாக இருக்கும். அவர்களில் சிலர் நம்பிக்கை கொள்ளவே செய்கின்றனர், ஆனால் அவர்களில் பெரும்பாலோர் தீயவர்கள்தான்.

[3:112] கடவுள்-ன் உடன்படிக்கையையும், அத்துடன் உங்களுடனான சமாதான உடன்படிக்கையையும், அவர்கள் உறுதியாகக் கடைப்பிடிக்காதவரை, அவர்களுடன் நீங்கள் சண்டையிட நேரும் போதெல்லாம் அவர்கள் இழிவு செய்யப்படு வார்கள். அவர்கள் கடவுள்-ன் கடும் கோபத்திற்கு உள்ளாகிவிட்டார்கள், மேலும் அதன் விளைவாக, அவர்கள் தலைகுனிவிற்கு ஆளானார்கள். இதன் காரணமாவது அவர்கள் கடவுள்-ன் வெளிப்பாடுகளை ஏற்க மறுத்து