Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:112 — இம்ரானின் குடும்பத்தினர்

கடவுள்-ன் உடன்படிக்கையையும், அத்துடன் உங்களுடனான சமாதான உடன்படிக்கையையும், அவர்கள் உறுதியாகக் கடைப்பிடிக்காதவரை, அவர்களுடன் நீங்கள் சண்டையிட நேரும் போதெல்லாம் அவர்கள் இழிவு செய்யப்படு வார்கள். அவர்கள் கடவுள்-ன் கடும் கோபத்திற்கு உள்ளாகிவிட்டார்கள், மேலும் அதன் விளைவாக, அவர்கள் தலைகுனிவிற்கு ஆளானார்கள். இதன் காரணமாவது அவர்கள் கடவுள்-ன் வெளிப்பாடுகளை ஏற்க மறுத்து

[3:111] உங்களை அவமரியாதை செய்வதைத்தவிர, வேறு எந்தத்தீங்கும் அவர்களால் ஒரு போதும் உங்களுக்கு செய்து விட இயலாது. உங்களுடன் அவர்கள் சண்டையிட்டால், அவர்கள் புறங்காட்டித் திரும்பி ஓடிவிடுவார்கள். அவர்களால் ஒருபோதும் வெற்றி பெற இயலாது.

[3:113] அவர்கள் அனைவரும் சமமல்ல: வேதத்தைப் பின்பற்றுவோர் மத்தியிலும்-நன்னெறியாளர்கள் இருக்கவே செய்கின்றனர். இரவு முழுவதும் அவர்கள் கடவுள்-ன் வெளிப்பாடுகளை ஓதுகின்றனர். மேலும் சிரவணக்கம் செய்கின்றனர்.