குர்ஆன் 3:113 — இம்ரானின் குடும்பத்தினர்
அவர்கள் அனைவரும் சமமல்ல: வேதத்தைப் பின்பற்றுவோர் மத்தியிலும்-நன்னெறியாளர்கள் இருக்கவே செய்கின்றனர். இரவு முழுவதும் அவர்கள் கடவுள்-ன் வெளிப்பாடுகளை ஓதுகின்றனர். மேலும் சிரவணக்கம் செய்கின்றனர்.
[3:112] கடவுள்-ன் உடன்படிக்கையையும், அத்துடன் உங்களுடனான சமாதான உடன்படிக்கையையும், அவர்கள் உறுதியாகக் கடைப்பிடிக்காதவரை, அவர்களுடன் நீங்கள் சண்டையிட நேரும் போதெல்லாம் அவர்கள் இழிவு செய்யப்படு வார்கள். அவர்கள் கடவுள்-ன் கடும் கோபத்திற்கு உள்ளாகிவிட்டார்கள், மேலும் அதன் விளைவாக, அவர்கள் தலைகுனிவிற்கு ஆளானார்கள். இதன் காரணமாவது அவர்கள் கடவுள்-ன் வெளிப்பாடுகளை ஏற்க மறுத்து
[3:114] அவர்கள் கடவுள் மீதும் இன்னும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்கின்றனர், அவர்கள் நன்னெறியினை ஆதரித்து தீமை யைத் தடுக்கின்றனர் இன்னும் அவர்கள் நன்னெறியான காரியங்களைச் செய்ய விரைகின்றனர். இவர்களே நன்னெறி யாளர்கள்.