Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:122 — இம்ரானின் குடும்பத்தினர்

உங்கள் மத்தியில் இருபிரிவினர் கிட்டத்தட்ட தவறிவிட்டனர், ஆனால் கடவுள் அவர்களின் இரட்சகராக இருந்தார். கடவுள் மீதே நம்பிக்கையாளர்கள் உறுதியான நம்பிக்கை வைக்க வேண்டும்.

[3:121] (முஹம்மதே) யுத்தத்தில் நம்பிக்கையாளர் களுக்கு அவர்களின் நிலைகளை நீர் நிர்ணயம் செய்வதற்காக உம் சமூகத்தார் மத்தியில் நீர் இருந்ததை நினைவு கூர்வீராக. கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.

[3:123] பத்ரில், நீங்கள் பலஹீனமாக இருந்தபோதும், கடவுள் உங்களுக்கு வெற்றியை வழங்கினார். ஆகையால், உங்கள் நன்றியைத் தெரிவிப் பதற்காக நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொள்ளவேண்டும்.