Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:123 — இம்ரானின் குடும்பத்தினர்

பத்ரில், நீங்கள் பலஹீனமாக இருந்தபோதும், கடவுள் உங்களுக்கு வெற்றியை வழங்கினார். ஆகையால், உங்கள் நன்றியைத் தெரிவிப் பதற்காக நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொள்ளவேண்டும்.

[3:122] உங்கள் மத்தியில் இருபிரிவினர் கிட்டத்தட்ட தவறிவிட்டனர், ஆனால் கடவுள் அவர்களின் இரட்சகராக இருந்தார். கடவுள் மீதே நம்பிக்கையாளர்கள் உறுதியான நம்பிக்கை வைக்க வேண்டும்.

[3:124] நீர் நம்பிக்கையாளர்களிடம், “மூவாயிரம் வானவர்களைக் கீழே அனுப்பியது கொண்டு உங்கள் இரட்சகர் உங்களுக்கு உதவி புரிவது போதாதா?” என்று கூறினீர்.