குர்ஆன் 3:124 — இம்ரானின் குடும்பத்தினர்
நீர் நம்பிக்கையாளர்களிடம், “மூவாயிரம் வானவர்களைக் கீழே அனுப்பியது கொண்டு உங்கள் இரட்சகர் உங்களுக்கு உதவி புரிவது போதாதா?” என்று கூறினீர்.
[3:123] பத்ரில், நீங்கள் பலஹீனமாக இருந்தபோதும், கடவுள் உங்களுக்கு வெற்றியை வழங்கினார். ஆகையால், உங்கள் நன்றியைத் தெரிவிப் பதற்காக நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொள்ளவேண்டும்.
[3:125] உண்மையில், நீங்கள் உறுதியாய், விடா முயற்சியுடன் நன்னெறியைப் பேணி வந்தால், அப்பொழுது அவர்கள் உங்களைத் திடீரெனத் தாக்கினாலும், உங்கள் இரட்சகர் நன்கு பயிற்சி பெற்ற ஐந்தாயிரம்* வானவர்களைக் கொண்டு உங்களுக்கு உதவி புரிவார்.