குர்ஆன் 3:127 — இம்ரானின் குடும்பத்தினர்
இவ்விதமாக அவர் சில நம்பமறுப்பவர்களை அழிக்கின்றார், அல்லது அவர்களை முடக்கி விடுகின்றார்; அவர்கள் எப்பொழுதும் தோல்வி யுற்றவர்களாகத்தான் முடிவடைவார்கள்.
[3:126] உங்களுக்கு நற்செய்தி தந்து, மேலும் உங்கள் இதயங்களை உறுதிப்படுத்தும் பொருட்டு, கடவுள் இவ்வாறு உங்களுக்கு அறிவிக் கின்றார். சர்வ வல்லமையுடையவரும், ஞானம் நிரம்பியவருமான கடவுள்-இடமிருந்தே வெற்றி வருகின்றது.
[3:128] இது உம்மைப் பொறுத்தது அல்ல; அவர் அவர் களை மீட்டுக் கொள்ளவும் செய்யலாம் அல்லது அவர் அவர்களை அவர்களின் வரம்பு மீறல் களுக்காக தண்டிக்கவும் செய்யலாம்.