Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:128 — இம்ரானின் குடும்பத்தினர்

இது உம்மைப் பொறுத்தது அல்ல; அவர் அவர் களை மீட்டுக் கொள்ளவும் செய்யலாம் அல்லது அவர் அவர்களை அவர்களின் வரம்பு மீறல் களுக்காக தண்டிக்கவும் செய்யலாம்.

[3:127] இவ்விதமாக அவர் சில நம்பமறுப்பவர்களை அழிக்கின்றார், அல்லது அவர்களை முடக்கி விடுகின்றார்; அவர்கள் எப்பொழுதும் தோல்வி யுற்றவர்களாகத்தான் முடிவடைவார்கள்.

[3:129] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்கு உரியது அவர் தான் நாடுகின்றவர்களை மன்னிக்கின்றார், மேலும் தான் நாடுகின்றவர்களைத் தண்டிக் கின்றார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.