Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:141 — இம்ரானின் குடும்பத்தினர்

وَلِيُمَحِّصَ اللَّهُ الَّذينَ ءامَنوا وَيَمحَقَ الكٰفِرينَ

கடவுள் இவ்விதமாக நம்பிக்கையாளர்களை வலுப்படுத்தி, மேலும் நம்ப மறுப்பவர்களை இழிவிற்குள்ளாக்குகின்றார்.

[3:140] நீங்கள் கஷ்டத்தை அனுபவித்தால், பகைவரும் அதே போன்ற கஷ்டத்தை அனுபவிக்கவே செய்கின்றார்கள். வெற்றி மற்றும் தோல்வியின் நாட்களை நாம் தான் மக்கள் மத்தியில் மாறி மாறி வரச் செய்கின்றோம். கடவுள் இவ்விதமாக உண்மையான நம்பிக்கையாளர் களைச் சிறப்பித்து அடையாளங்காட்டுகின்றார், மேலும் உங்களில் சிலருக்கு வீரமரணம் கொண்டு அருள்பாலிக்கின்றார். அநீதமா னோரைக் கடவுள் வெறுக்கின்றார்.

[3:142] உங்களில் பாடுபடுபவர்கள் யார் என்பதைக் கடவுள் அடையாளம் காட்டாமலும் மேலும் உறுதியாய் இருப்பவர்கள் யார் என்பதை அடையாளங்காட்டாமலும் நீங்கள் சுவனத்தில் நுழைவதை எதிர்பார்க்கின்றீர்களா?