Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:142 — இம்ரானின் குடும்பத்தினர்

உங்களில் பாடுபடுபவர்கள் யார் என்பதைக் கடவுள் அடையாளம் காட்டாமலும் மேலும் உறுதியாய் இருப்பவர்கள் யார் என்பதை அடையாளங்காட்டாமலும் நீங்கள் சுவனத்தில் நுழைவதை எதிர்பார்க்கின்றீர்களா?

[3:141] கடவுள் இவ்விதமாக நம்பிக்கையாளர்களை வலுப்படுத்தி, மேலும் நம்ப மறுப்பவர்களை இழிவிற்குள்ளாக்குகின்றார்.

[3:143] அதனைச் சந்திப்பதற்கு முன்னர் நீங்கள் மரணத்தை மிகவும் விரும்பிக் கொண்டிருந் தீர்கள். இப்போது உங்கள் கண்களுக்கு நேரெதிரே, அதை நீங்கள் சந்திக்கின்றீர்கள்.