குர்ஆன் 3:148 — இம்ரானின் குடும்பத்தினர்
அதன் விளைவாக, கடவுள் அவர்களுக்கு இவ்வுலகின் வெகுமதிகளையும், மேலும் மறுவுலகின் மேலான வெகுமதிகளையும் வழங்கினார். கடவுள் நன்மை செய்வோரை நேசிக்கின்றார்.
[3:147] அவர்களின் கூற்றெல்லாம், “எங்கள் இரட்சகரே, எங்கள் பாவங்களையும் எங்கள் வரம்பு மீறல்களையும் எங்களுக்கு மன்னிப் பீராக, எங்கள் பாதங்களை உறுதிப்படுத்து வீராக, மேலும் நம்ப மறுப்பவர்களுக்கு எதிராக எங்களுக்கு வெற்றியை வழங்குவீராக” என்பதாக மட்டுமே இருந்தது.
[3:149] நம்பிக்கை கொண்டோரே, நம்ப மறுப்பவர் களுக்கு நீங்கள் கீழ்படிவீர்களானால், அவர்கள் உங்களை உங்கள் குதிகால்களில் திருப்பி விடுவார்கள், பின்னர் நீங்கள் நஷ்டவாளி களாக ஆகி விடுவீர்கள்.