Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:150 — இம்ரானின் குடும்பத்தினர்

கடவுள் மட்டுமே உங்கள் இரட்சகரும், எஜமான ரும் ஆவார், மேலும் அவரே மிகச் சிறந்த உதவியாளர் ஆவார்.

[3:149] நம்பிக்கை கொண்டோரே, நம்ப மறுப்பவர் களுக்கு நீங்கள் கீழ்படிவீர்களானால், அவர்கள் உங்களை உங்கள் குதிகால்களில் திருப்பி விடுவார்கள், பின்னர் நீங்கள் நஷ்டவாளி களாக ஆகி விடுவீர்கள்.

[3:151] அவர்கள் கடவுள்-உடன் சக்தியற்ற இணைத் தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டதிலிருந்து, நம்ப மறுப்பவர்களின் இதயங்களில் நாம் திகிலை எறிவோம். அவர்களுடைய விதி நரகம்தான்; வரம்பு மீறியவர்களுக்கான தங்குமிடம் எவ்வளவு துக்ககரமானது!