குர்ஆன் 3:152 — இம்ரானின் குடும்பத்தினர்
وَلَقَد صَدَقَكُمُ اللَّهُ وَعدَهُ إِذ تَحُسّونَهُم بِإِذنِهِ ۖ حَتّىٰ إِذا فَشِلتُم وَتَنٰزَعتُم فِى الأَمرِ وَعَصَيتُم مِن بَعدِ ما أَرىٰكُم ما تُحِبّونَ ۚ مِنكُم مَن يُريدُ الدُّنيا وَمِنكُم مَن يُريدُ الءاخِرَةَ ۚ ثُمَّ صَرَفَكُم عَنهُم لِيَبتَلِيَكُم ۖ وَلَقَد عَفا عَنكُم ۗ وَاللَّهُ ذو فَضلٍ عَلَى المُؤمِنينَ
கடவுள் உங்களுக்களித்த அவருடைய வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டார், மேலும் அவருடைய அனுமதியுடன் நீங்கள் அவர்களை தோல்வியுறச் செய்தீர்கள். ஆனால் பின்னர் நீங்கள் தடுமாறினீர்கள், உங்களுக்கிடையில் தர்க்கித்துக் கொண்டீர்கள், மேலும் நீங்கள் மிகவும் விரும்பியதை (வெற்றியை) அவர் உங்களுக்கு காட்டியதன் பின்னரும் கீழ்ப்படிய மறுத்தீர்கள். ஆனால் பின்னர், உங்களில் சிலர் இந்த உலக இலா
[3:151] அவர்கள் கடவுள்-உடன் சக்தியற்ற இணைத் தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டதிலிருந்து, நம்ப மறுப்பவர்களின் இதயங்களில் நாம் திகிலை எறிவோம். அவர்களுடைய விதி நரகம்தான்; வரம்பு மீறியவர்களுக்கான தங்குமிடம் எவ்வளவு துக்ககரமானது!
[3:153] உங்களின் பின்னால் இருந்து தூதர் உங்களை அழைத்துக் கொண்டிருந்தபோதும், எவர் ஒருவரையும் கவனிக்காமல் நீங்கள் (போர்ப் பொருட்களின் பால்) விரைந்தோடியதை நினைவு கூருங்கள். அதன் விளைவாக, நீங்கள் இழந்து விட்ட எந்த ஒன்றிற்காகவும் வருந்தக்கூடாது என்பதற்காகவும், அல்லது நீங்கள் அனுபவித்த கஷ்டங்களினால் மிகுந்த வேதனை அடையக் கூடாது என்பதற்காகவும் ஒரு துன்பத்திற்கு மாற்றாக மற்றொன்றை