Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:16 — இம்ரானின் குடும்பத்தினர்

அவர்கள், “எங்கள் இரட்சகரே, நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றோம், ஆகையால் எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னிப்பீராக, மேலும், எங்களை நரக நெருப்பின் வேதனை யிலிருந்து காத்திடுவீராக”என்று கூறுகின்றார்கள்.

[3:15] “மிகச் சிறப்பான ஒரு வியாபாரத்தைப் பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கின்றேன்: நன்னெறியானதொரு வாழ்வு நடத்து வோருக்கு, அவர்களுடைய இரட்சகரிடத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்கள், தூய்மையான துணை கள், மேலும் கடவுள்-ன் அருட்கொடைகளால் மகிழ்ச்சி ஆகியவை தயாராக உள்ளன” என்று கூறுவீராக. கடவுள் தன்னை வழிபடுவோரைப் பார்ப்பவராக உள்ளார்.

[3:17] அவர்கள் உறுதியானவர்கள், உண்மை யாளர்கள், அடிபணிந்தவர்கள், பெருந்தன்மை யாளர்கள், இன்னும் அதிகாலையில் தியானிப் பவர்கள்.