Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:17 — இம்ரானின் குடும்பத்தினர்

அவர்கள் உறுதியானவர்கள், உண்மை யாளர்கள், அடிபணிந்தவர்கள், பெருந்தன்மை யாளர்கள், இன்னும் அதிகாலையில் தியானிப் பவர்கள்.

[3:16] அவர்கள், “எங்கள் இரட்சகரே, நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றோம், ஆகையால் எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னிப்பீராக, மேலும், எங்களை நரக நெருப்பின் வேதனை யிலிருந்து காத்திடுவீராக”என்று கூறுகின்றார்கள்.

[3:18] தன்னைத் தவிர வேறுதெய்வம் இல்லை, என்று கடவுள் சாட்சி அளிக்கின்றார், வானவர்களும், அறிவுடையவர்களும், அவ்வாறே செய்கின்றனர். உண்மையாகவும் மேலும் நீதமாகவும், அவரே பரிபூரணமான தெய்வம் ஆவார்; அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை, சர்வ வல்லமையுடை யவர், ஞானம் மிக்கவர்.