Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:163 — இம்ரானின் குடும்பத்தினர்

அவர்கள் நிச்சயமாக கடவுள்-இடத்தில் வெவ்வேறு அந்தஸ்துகளை அனுபவிப்பார்கள். அவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் கடவுள் பார்ப்பவராக உள்ளார்.

[3:162] கடவுள்-ன் திருப்தியைத் தேடும் ஒருவரும், கடவுள்-ன் கோபத்திற்குள்ளாகி மிகத் துன்பகரமான தங்குமிடமான நரகத்தை தன் விதியாக்கிக் கொள்ளும் ஒருவனும் சமமா வார்களா?

[3:164] அவருடைய வெளிப்பாடுகளை அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பதற்கும், மேலும் அவர்களை பரிசுத்தப்படுத்துவதற்கும், மேலும் வேதத்தையும் ஞானத்தையும் அவர்களுக்கு கற்பிப்பதற்கும் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அவர்களுக்கு மத்தியில் எழச்செய்ததன் மூலம் நம்பிக்கை யாளர்களுக்கு கடவுள் அருள் புரிந்திருக் கின்றார்! இதற்கு முன்பு அவர்கள் முழுவதுமாக தவறான வழியில் சென்று விட்டனர்.