Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:168 — இம்ரானின் குடும்பத்தினர்

அவர்கள் பின் தங்கி இருந்தவர்களாக, தங்களு டைய உறவினர்களைப் பற்றி அவர்கள், “எங்களுக்கு அவர்கள் கீழ்படிந்திருந்தால் அவர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்” என்று கூறினார்கள். “நீங்கள் உண்மையாளர் களாக இருந்தால், பின்னர் உங்களுடைய மரணத்தை நீங்கள் தடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறுவீராக.

[3:167] மேலும் “கடவுள்-ன் பாதையில் சண்டையிட வாருங்கள் அல்லது பங்களிப்பு தாருங்கள்” என்று கூறப்பட்டு, அவர்கள், “சண்டையிடுவது எப்படி என நாங்கள் அறிந்திருந்தால் நாங்களும் உங்களுடன் சேர்ந்திடுவோம்” என கூறிய நயவஞ்சகர்களை வெளிப்படுத்துவதற்காகவும். அவர்கள் நம்பிக்கையைக் காட்டிலும் பின்னர் நம்பிக்கை யின்மைக்கே நெருக்கமானவர்களாக இருந்தனர். அவர்களுடைய இதயங்களில் இல்லாததை அவர்களுடைய

[3:169] கடவுள்-ன் பாதையில் கொல்லப்பட்டவர்களை மரணித்தவர்கள் என்று எண்ணாதீர்கள். அவர்கள் அவருடைய வாழ்வாதாரங்களை அனுபவித் தவர்களாக, தங்களுடைய இரட்சகரிடத்தில் உயிரோடிருக்கின்றார்கள்.