குர்ஆன் 3:170 — இம்ரானின் குடும்பத்தினர்
அவர்கள் கடவுள்-ன் அருளில் மகிழ்ச்சியோடிருக் கின்றார்கள், மேலும் அவர்களுடன் மரணிக்காத தங்களுடைய தோழர்களுக்கு, அவர்கள் பயப்படுவதற்கு எதுவுமில்லை அன்றி அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள் என்ற நற்செய்தியை வைத்திருக்கின்றார்கள்.
[3:169] கடவுள்-ன் பாதையில் கொல்லப்பட்டவர்களை மரணித்தவர்கள் என்று எண்ணாதீர்கள். அவர்கள் அவருடைய வாழ்வாதாரங்களை அனுபவித் தவர்களாக, தங்களுடைய இரட்சகரிடத்தில் உயிரோடிருக்கின்றார்கள்.
[3:171] அவர்கள் கடவுள்-உடைய அருட்கொடைகளையும், மற்றும் அருளையும் மேலும் கடவுள் நம்பிக்கை யாளர்களுக்கு வெகுமதியளிக்க ஒருபோதும் தவறுவதில்லை என்ற நற்செய்தியையும் வைத்திருக்கின்றார்கள்.